விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தைப்பொங்கல் நாளில் வெளிவந்தது. அப்படம் இயக்கியதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு நடிகர் சூர்யா ஒரு மகிழுந்து கொடுத்தார். யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம், இந்த விலைமதிப்பற்ற அன்புக்கு












