Home Posts tagged Thamanna
சினிமா செய்திகள்

ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் விஷால் படப்பெயர்

மத கஜ ராஜா, ‘ஆம்பள’ஆகிய இரண்டு படங்களில் இணைந்திருந்த சுந்தர் சி விஷால் ஆகியோர், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். மூன்றாவது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ள இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும்
சினிமா செய்திகள்

உதய் சார் நடிப்பு சூப்பர் – விஜயசேதுபதி பாராட்டு

சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு விஜய்சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது, இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம்.