Home Posts tagged Thalaivar 168
சினிமா செய்திகள்

ரஜினிக்கு 70 வயது – ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 12.12.1950 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு இன்றோடு 69 வயது முடிவடைந்து 70 வயது தொடங்குகிறது. இதுவரை 167 படங்களில் நடித்து முடித்துவிட்ட ரஜினி 168 ஆவது படத்தில் நடிக்கத்
சினிமா செய்திகள்

முதன்முறையாக ரஜினியுடன் நடிக்கிறார் சூரி!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் காமெடி நடிகர் சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது. #Thalaivar168 Update ! pic.twitter.com/CZw49nfUd8 — Sun Pictures
சினிமா செய்திகள்

ஒரே இயக்குநருக்கு போட்டிப் போடும் ரஜினி, விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், சிவா படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்
சினிமா செய்திகள்

ரஜினி 168 – வெற்றி பெற்ற இயக்குநர்

அஜீத்தின் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை இயக்குகிறார் சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் ரஜினி தரப்பிலும்