Home Posts tagged thaana serndha koottam
விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம். ரீமேக் தானே என்று அலட்சியமாக விட்டு விட்டாரா விக்னேஷ் சிவன் என்று தெரியவில்லை. விக்னேஷ் சிவன் , அனிருத் எல்லாருமே நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்லனும். சொடக்கு மேல சொடக்கு