1994 ஆம் ஆண்டு வெளியான படம் சீவலப்பேரி பாண்டி.நெப்போலியன் கதாநாயகனாகவும் தற்போது அம்மா நடிகையாகப் புகழ் பெற்றிருக்கும் சரண்யா பொன்வண்ணன் நாயகியாகவும் நடித்த படம்.நடிகைகள் சில்க் ஸ்மிதா அகானா நடிகர்கள் நிழல்கள் ரவி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை நடிகர் பிரதாப் போத்தன்
சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன். கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி
ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார் அருள்நிதி. அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன் வேடம் அவருக்கு. அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் மற்ற படங்களைப் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டு படப்பிடிப்புக்குத் தயாரானார். அந்தப்படத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது ஒலிம்பியா
2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தாம். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன்
தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அவர் வந்ததும் அந்தப்பள்ளியில் ஏராள மாற்றங்கள் முன்னேற்றங்கள். அதனால் பல சிக்கல்கள். அவர் ஏன் அங்கு வந்தார்? அவருக்கு வந்த சிக்கல்களை எப்படி எதிர்கொண்டார்? ஆகியனவற்றிற்கான விடைதான் ராட்சசி. படத்தின் பெயரிலிருந்து திரை முழுக்க ஜோதிகாவின் ஆதிக்கம்தான். எவ்வளவு பொறுப்பான வேடத்தை
புது இயக்குநர் சை.கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடிக்கும் படம் ராட்சசி.இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜூன் 25 அன்று நடந்தது. அதில், சண்டைப்பயிற்சியாளர் சுதேஷ், படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் ஷான்ரோல்டன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் கொகுல்பினாய்,ஜோதிகா, பூர்ணிமாபாக்யராஜ்,இயக்குநர் சை.கெளதம்ராஜ், நடிகர் கவிதாபாரதி, நடிகர்
















