Home Posts tagged Swaroop Reddy
சினிமா செய்திகள்

ஷங்கரின் கேம்சேஞ்சர் – தமிழ்நாடு வியாபாரத்தில் அதிரடி மாற்றம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.இவர்களோடு அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ
சினிமா செய்திகள்

க்யூப் சினிமா நிறுவனம் கைமாறியது – திரையுலகுக்கு நல்லது நடக்குமா?

தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரத்து நூறு திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படச்சுருள்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகமாகின. இவ்வாறு படங்களைத் திரையிடும் சில நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் க்யூப் சினிமா நிறுவனம்.