Home Posts tagged svcc
சினிமா செய்திகள்

திரையரங்குகளில் இலாபம் ஈட்டும் ஸ்டார் – கவின் மகிழ்ச்சி

கவின் கதாநாயகனாகவும் அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்த படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கிய இந்தப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டரடெயிண்மெண்ட் மற்றும் எஸ்விசிசி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியானது. இப்படத்தைத்