Home Posts tagged suresh bharathi
செய்திக் குறிப்புகள்

சுஷ்மிதா சுரேஷ் ஒரு பெண் விஜயகாந்த் – இயக்குநர் தகவல்

அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்’ வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா,சுஷ்மிதா சுரேஷ்,ஸ்வேதா டோரத்தி,மறைந்த நடிகர் மாரிமுத்து,எழுத்தாளரும்நடிகருமான வேல ராமமூர்த்தி, கே.ராஜன்,மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.