Home Posts tagged SuperStar TV
சினிமா செய்திகள்

ரஜினி தொடங்கும் டிவிக்கு ரஜினி டிவி என்று பெயர் வைத்தது இதனால்தான்

நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் வந்தன.அவற்றை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது…. பிறக்கப்போகும்