2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச் 22 அன்று அறிவிக்கப்பட்டது.அதில் சிறந்த தமிழ்ப் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இநதப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்துக்கான குரல்பதிவை தனுஷ் முடிக்கவில்லை. அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக இலண்டன் சென்றுவிட்டார் தனுஷ். இதனால் அசுரன் படக்காட்சிகளை இலண்டனுக்குக் கொண்டு சென்று தனுஷின்












