ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. ஒரு டெரர்
தமிழினப்படுகொலை செய்த குற்றவாளிகளின் தீவிர ஆதரவாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று உலகத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு சமூக வலைதளத்திலும் எதிரொலித்து வருகிறது. ‘800’ திரைப்படம் மற்றும் விஜய் சேதுபதிக்கு எதிராக
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணி வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும்














