Home Posts tagged Srigreen studios
சினிமா செய்திகள்

ஜாக்சன் துரை 2 படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம், ‘ஜாக்சன் துரை’. இதை பி.வி.தரணிதரன் இயக்கி இருந்தார்.நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது இந்தப்படம். இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் இப்போது உருவாகிறது. இப் படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்