உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகியும் அவர்
துபாயில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோர் அங்கு சென்றனர். மூத்த மகள் ஜான்வி இந்தி திரைப்பட படப்பிடிப்பு காரணமாக துபாய் செல்லவில்லை. மூன்று நாட்கள் நடைபெற்ற திருமண விழா நிறைவடைந்த பிறகு போனி கபூரும் மகள் குஷியும் மும்பைக்கு திரும்பிவிட்டனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா











