September 21, 2026
Home Posts tagged Sri Reddy
சினிமா செய்திகள்

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு – தேர்தல் நேர பரபரப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்குத் திரையுலகில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். இது மட்டுமின்றி தமிழ்த் திரையுலகில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து