அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள். இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம்
சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
A musical and visual delight! Presenting the glimpse of #KaattuPayale from #Suriya’s #SooraraiPottru! A rustic treat by #GVPrakash, this journey is directed by #SudhaKongara!
குட்டிப்புலி,கொம்பன்,மருது, கொடிவீரன்,தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கொம்பன் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. அதற்குள் விஷாலின் மருது படம் இயக்கும் வாய்ப்பு வந்ததால் அந்தப்படத்துக்குப் போனார் முத்தையா. மருது படம் வெளியானதும் சூர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்கவிருக்கிறார்
சூர்யா நடித்த என் ஜி கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து காப்பான் படம் தயாராகிவிட்டது. இப்போது, இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூசை ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி
















