Home Posts tagged SK 21
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயனின் அமரன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் 40 ஆவது பிறந்தநாள் இன்று.அதையொட்டி, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் குறுமுன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல்
சினிமா செய்திகள்

ஹாரிஸ் வேண்டாம் அனிருத்தே இருக்கட்டும் – படக்குழு முடிவு கமல் ஒப்புதல்

சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் எஸ்கே 21 என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். இதுவரை
சினிமா செய்திகள்

அடுத்த படமும் தெலுங்குத் தயாரிப்பாளருக்கே – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போதைக்கு ‘எஸ்கே20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்),
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஜோடி சாய்பல்லவி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் 21 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கடுத்து புதுஇயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்படத்தை, டாக்டர் படத்தைத் தயாரித்த கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம். டாக்டர் பட வெளியீட்டின்போது தயாரிப்பு நிறுவனத்தக்கும் அவருக்கும்