மாபெரும் வெற்றி பெற்ற நானி என்கிற தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரவுள்ள அந்தப்படத்தின் பெயர் சிவகாமி. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்றுப் போன நிலையில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக திகில்












