Home Posts tagged Shruti
செய்திக் குறிப்புகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்ருதிஹாசன் செய்த வேலை

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மகள் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து