September 23, 2026
Home Posts tagged ShakthiVasan
சினிமா செய்திகள்

கூட்டமாக வரும் தியேட்டர்காரர்கள் தனியாகப் போராடும் தயாரிப்பாளர் விஷால் கவனிப்பாரா?

தமிழ்த் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் பணம் சம்பாதிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம் சாட்டப்பட்டது