இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 2023 செப்டம்பர் ஏழாம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் அட்லீயின் அடுத்தபடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த பல செய்திகள் உலாவந்து
படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான பாதையில் பயணம், அதற்கான காரணம், அதன் விளைவுகள் ஆகியனவற்றை நகைச்சுவை இழையோடச்
ஷாருக்கான், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவுடன் தயாராகியுள்ள படம் ‘டங்கி’. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள்.
2019 அக்டோபர் 25 அன்று வெளியான படம் பிகில். அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதற்கடுத்து இயக்குநர் அட்லி, இந்தியில் பெரிய நடிகராக இருக்கும் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.















