November 15, 2026
Home Posts tagged sengulam
செய்திக் குறிப்புகள்

5 மொழிகளில் வெளியாகும் அறிமுக இயக்குநர் படம் – விவரம்

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம்