Home Posts tagged SemaBothaAgatha
சினிமா செய்திகள் நடிகர்

அதர்வா படத்துக்கு சிக்கல்

அதர்வா தயாரித்து நடித்திருக்கும் செம போத ஆகாத படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்த அவர் நடித்திருக்கும் இமைக்கா நொடிகள் பட வேலைகளும் முடிவடைந்துவிட்டனவாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதர்வா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ஒத்தைக்கு ஒத்தை. இந்தப்படம் பாதியளவு படப்பிடிப்பு நடந்ததோடு