சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு












