Home Posts tagged Sathya dev
செய்திக் குறிப்புகள்

இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை – சத்யராஜ் வியப்பு

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக நவம்பர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. பத்மஜா ஃபிலிம்ஸ் மற்றும் ஒல்ட் டவுன் பிக்சர்ஸ்(Padmaja Films Private Ltd and Old