ஒரு சிறிய கிராமம், அங்குள்ள ஒரு காவல்நிலையம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டு பென்னாம்பெரிய அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாகியிருக்கும் படம் சத்தியசோதனை. நாம் செல்லும் சாலையில் ஒரு பிணம் கிடந்தால் பார்த்தும் பார்க்காததும்போல் ஒதுங்கிப் போவோம். ஆனால்