September 22, 2026
Home Posts tagged Sathish Nair
செய்திக் குறிப்புகள்

விஜய் என்னைத் திட்டுவார் – ரெஜினா படவிழாவில் வெங்கட்பிரபு வெளிப்படை

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய