காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின்
பரின்னா குதிரை அதில் ஏறிவரும் பெருமாள் என்கிற சாமியின் பெயர்தான் பரியேறும்பெருமாள். படத்தில் நாயகனின் பெயர். திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த நாயகன் கதிர், தம் சமுதாய மக்களைப் பாதுகாக்கச் சட்டம் படித்தாக வேண்டும் என்கிற ஊர்ப்பெரியவரின் விருப்பத்தை ஏற்று சட்டக்கல்லூரியில் சேர்கிறார். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பது












