கமல் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சரத்
விவி இயக்கத்தில், சங்கிலி முருகன், சந்தானபாரதி, ஜூனியர் பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி, ரோகித், லீமா, ஈடன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நரை’. அறுபது வயதைக் கடந்த சிலர் தமிழ் சினிமாவில் இன்னும் கதாநாயகனாக இளமைத் தோற்றத்துடன் ஆடிப்பாடி நடித்துக் கொண்டிருக்க, இந்தப் படத்தில் அந்த வயதானவர்களை அதே













