Home Posts tagged Sankagiri Rajkumar
விமர்சனம்

ஒன் மேன் – திரைப்பட விமர்சனம்

திரைப்படம் என்பது கூட்டுமுயற்சி என்பதை முற்றாக மறுதலித்து ஒரேயொருவரால் ஒரு முழுநீளப் படத்தை உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்து மெய்சிலிர்க்க வைத்திருக்கும் படம் ஒன்மேன். ராஜா,பூமா,ஜாக்கி,ரூபி உள்ளிட்ட நண்பர்கள் ஓர் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்கிறார்கள்.போகும்வழியில் அவர்கள்
விமர்சனம்

பயாஸ்கோப் – திரைப்பட விமர்சனம்

2011 ஆம் ஆண்டு வெளியான படம் வெங்காயம்.சங்ககிரி ராஜ்குமார் எழுதி இயக்கி நடித்திருந்தார்.13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பயாஸ்கோப். இப்படத்தின் கதை வெங்காயம் படம் எப்படி உருவானது? என்பதுதான். வெங்காயம் படத்தின் கதையை எழுதியதிலிருந்து அது படமாக வெளிவரும்வரை நடந்த போராட்டங்கள் மட்டுமின்றி வெளிவந்தபின் நடந்த நிகழ்வுகளையும் இணைத்து இந்தப்படத்தின்
செய்திக் குறிப்புகள்

பயாஸ்கோப் படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினேன் – தாஜ்நூர் நெகிழ்ச்சி

வெங்காயம் படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்தபடம் ‘பயாஸ்கோப்’.இப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இது ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

சேரன் விவகாரம் – விஜய்சேதுபதிக்கு திடீர் கோரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் கலந்துகொண்டிருக்கிறார். அது தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் விடுத்துள்ள சைய்திக்குறிப்பில்….. அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால்