Home Posts tagged Sai dhanya
செய்திக் குறிப்புகள்

நானே கதாநாயகனாக நடித்தது ஏன்? – ஈஎம்ஐ பட இயக்குநர் விளக்கம்

சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ஈஎம்ஐ(EMI) மாதத் தவணை. கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு குரலில் வெளியாகி
விமர்சனம்

என்ஜாய் – திரைப்பட விமர்சனம்

வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள்,அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வாழ்க்கையில் இருக்கும் கல்லூரிமாணவிகள், அந்த மாணவிகளின் ஆசையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதர்கள் ஆகியோரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையைக் கொண்ட படம் என்ஜாய். வசதியான வீட்டுப் பையன்களாக  மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஷ்குமார் ஆகியோர் வருகிறார்கள்.  கல்லூரி மாணவிகளாக வரும்
விமர்சனம்

நாட் ரீச்சபிள் – திரைப்பட விமர்சனம்

அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் காணாமல் போகிறார். அவர்களைக் கொலை செய்தது யார்? என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம். காவல்துறையில் இந்தக் கொலைவழக்கில் விசாரணை அதிகாரிகளாக வரும் விஷ்வா மற்றும் சுபா ஆகியோர்தாம் படம் நெடுக வருகிறார்கள். விஷ்வா நிதானமாகவும் சுபா கோபமாகவும் அணுகுவது வழக்கு விசாரணையின் தன்மைகளை
செய்திக் குறிப்புகள்

கோயமுத்தூரிலிருந்து ஒரு குழு – நாட் ரீச்சபிள் படவிழா தொகுப்பு

க்ராக்ப்ரெய்ன் புரொடக்சன்ஸ்(Crackbrain Productions) தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). தொழில் நுட்பக் குழுவினர் விபரம்….. எழுத்து – படத்தொகுப்பு & இயக்கம்: சந்துரு முருகானந்தம் நடிகர்கள்: விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல்