September 21, 2026
Home Posts tagged Saasana
செய்திக் குறிப்புகள்

முகநூல் விபரீதம் சொல்லும் படம் – விவரங்கள்

இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கைப் பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கும் திரைப்படம் எங்க வீட்ல பார்ட்டி. ஐந்து இளைஞர்கள், இரண்டு பெண்கள் முகநூல் மூலமாகப் பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை