September 18, 2026
Home Posts tagged saaranesh
விமர்சனம்

வட்டகரா – திரைப்பட விமர்சனம்

பெரும் தொழிலதிபர் அங்காடித் தெரு மகேஷ், மெக்கானிக் சதீஷ் சுப்பிரமணியம்,வாடகை மகிழுந்து ஓட்டுநர் சாரணேஷ்குமார், பாசமிகு தாத்தா கண்ணன் மாதவன் ஆகிய நால்வரும் எதிர்பாராமல் ஒன்றிணைகிறார்கள்.  நால்வருக்கும் ஆளுக்கொரு கதை இருக்கிறது. அதன்படி அவர்களுக்குப் பெரும் தொகை தேவை.  இதற்காகக் கொள்ளையடிக்கத்