ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சாமி 2. இந்தப்படம் செப்டம்பர் வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எந்தத் தேதி என்று சொல்லப்படவில்லை. செப்டம்பர் 13 அன்று சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் வெளியாகிறது. செப்டம்பர் 28 சிம்பு
2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்த அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியிருக்கிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கிறார். சாமி
ஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்‘சாமி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த சாமி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம்பாகமாக சாமி 2 படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் விகரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடந்திருக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு















