Home Posts tagged RollTime Studios
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயன் சகலை இயக்கும் படம் தொடக்கம் – விவரங்கள்

ஸ்வீட் ஹார்ட், ஜோ,ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் ரியோ ராஜ்.அவர் கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் மேடி. இறுகப்பற்று, சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.  இப்படத்தில் முக்கிய