Home Posts tagged Rocky
சினிமா செய்திகள்

நயன்தாரா அழைப்பு ரஜினி ஏற்பு

பாரதிராஜா,வசந்த்ரவி,ரவீனாரவி,ரோகிணி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு தர்புகாசிவா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை ஆர் ஏ ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடமிருந்து வாங்கி விக்னேஷ்சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்