கார்த்தி நடித்த தேவ் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவரும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருப்பவர் ஆர்.ஜே.விக்னேஷ். இவர் ப்ளாக்ஷீப் என்கிற இணையதள தொலைக்காட்சியை (யூ டியூப் சேனல்) நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருகிறார். இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில்












