Home Posts tagged Riyazkhan
சினிமா செய்திகள்

5,6 தேதிகளில் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு – நடிப்பது யார்?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன்.விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் முதல்பாகம் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28 ஆம் தேதி