Home Posts tagged Rithika Sen
விமர்சனம்

டகால்டி – திரைப்பட விமர்சனம்

மும்பையில் சின்னச் சின்ன தப்புகளைச் செய்துகொண்டிருக்கும் சந்தானம், பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைக் கடத்தும் வேலையை ஒப்புக்கொள்கிறார். சொன்னபடி கடத்தினாரா? கடத்தும்போது என்னவெல்லாம் நடந்தது என்பதைச் சிரிப்புடன் சொல்வதுதான் டகால்டி. சந்தானம் படத்துக்குப்படம் மெருகேறுகிறார். மிக எளிதாக