தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் ஆகிய இரண்டு படங்களை ஒரேநேரத்தில் இயக்கிவருகிறார் ஷங்கர். தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடித்து இந்தியன் 2 படப்பிடிப்பு, இந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராம்சரண் படப்பிடிப்பு என்று போய்க்கொண்டிருந்தது. நடிகர்கள்
இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா முதல்முறையாக இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது. இந்தப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.இந்த நிலையில், ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிறப்பு
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்… ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில்














