Home Posts tagged Ramprakash Royappa
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான்