Home Posts tagged Ramesh Elangamani
விமர்சனம்

மெஸன்ஜர் – திரைப்பட விமர்சனம்

தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு விதமான காதல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றிருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அந்தநேரத்தில் அவருடைய முகநூல் அரட்டை