Home Posts tagged Ramesh babu
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மறைவுக்குப் பின் வெளியாகும் படம் – நெகிழ்ச்சி நிகழ்வு

இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் கெணத்த காணோம்.நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் லவ்லின் சந்திரசேகர்,ராமகிருஷ்ணன்,ரேச்சல் ரபேக்கா,ஜார்ஜ் மரியம்,மொட்டை ராஜேந்திரன்,கவிதாபாரதி, கலைபாண்டியன்,ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு