November 6, 2026
Home Posts tagged Ramayana
விமர்சனம்

இராமாயணா – திரைப்பட விமர்சனம்

தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுப்பதால் கோபம் கொண்டு சீதையைக் கடத்திச் செல்கிறார் இராவணன்.அவரை மீட்க ராமன் போராடுவதுதான் இராமாயணம்.பல்லாண்டுகளாக எழுத்தாகவும்,திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் உலவிக் கொண்டிருக்கும் இந்தக் கதையை,நவீன தொழில்நுட்பங்கள் உதவியால் மிகப்பெரிதாக்கிக்