நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன் தினம் காலை அவர் திடீரென மைசூர் புறப்பட்டுச் சென்றார். அவர் மைசூர் செல்ல புறப்பட்ட விமானம் வானில் எழும்பிய சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கீழே இறங்கியது. பின்னர் 2 மணி நேரத்திற்குப்பின் மைசூர் புறப்பட்டுச் சென்றது. அமெரிக்காவைத்











