Home Posts tagged Rajesh M.Selva
சினிமா செய்திகள்

ஏவிஎம் நிறுவனத்தையே கோபப்படுத்திய இயக்குநர்

2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கத் தயாரானது. ஆனால் திரைப்படம் தயாரிக்காமல்
சினிமா செய்திகள்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் ஏவிஎம்

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நிறுவனம் ஏவிஎம். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில்
விமர்சனம்

கடாரம் கொண்டான் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை அதிகாரியாக இருந்து பின் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவராக மாறுகிறார் விக்ரம். பெரிய திருட்டு ஒன்றைச் செய்யப் போகுமிடத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்குச் சிக்கல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அங்கிருக்கும் ஆண் செவிலியரான அபிஹாசன் அவரைக் காப்பாற்றுகிறார். அதன்விளைவு அபி ஹாசனின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவி
செய்திக் குறிப்புகள்

விக்ரம் ஊட்டிவிட்டார் கமல் திட்டுவார் – கடாரம் கொண்டான் இயக்குநர் பேச்சு

ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். விக்ரம் நாயகனாக நடித்த்திருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஜூலை 3 ஆம் தேதி மாலை நடந்தது. விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன்,படத்தொகுப்பாளர் ப்ரவீன் கே எல்.,நடிகை லெனா, நடிகர் அபி,நடிகை