இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன்,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள். நன்கு படிக்கவைத்து
களவாணி , வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். இவரின் இயக்கத்தில் இறுதியாக ‘களவாணி 2’ படம் வெளியானது. தற்பொழுது, அதர்வா நடிக்க படமொன்றை இயக்கிவருகிறார் சற்குணம். ‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா – சற்குணம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமிது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துவருகிறது. இது, லைகாவின் 22வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.














