Home Posts tagged Rainikanth
Uncategorized சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினி செய்த புகார் – லால்சலாம் சலசலப்பு

ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் வெளியான படம் லால்சலாம்.இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்கள். லால்சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தை லைகா