கொரோனா சிக்கல் காரணமாக தடைபட்டிருந்த திரைப்படப்படப்பிடிப்புகளை செப்செம்பர் 1 முதல் நடத்திக் கொள்ள தமிழக அரசு அறிவித்திருந்தது. அவ்வறிப்பைத் தொடர்ந்து, விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்












