2023 தமிழர்திருநாளாம் பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்கள் வெளியாகவிருக்கின்றன. இவ்விரு படங்களுமே நாளை அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன. 11 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு துணிவு படம் திரையிடப்படவிருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு












