September 19, 2026
Home Posts tagged RadhikaPreethi
விமர்சனம்

எம்பிரான் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரெஜித்மேனன் இளம் மருத்துவர். அவருக்கு தூக்கத்தில் ஒரே மாதிரியான கனவு தினமும் வருகிறது. அந்தக்கனவில் அவருக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு பெண் பின் தொடர்கிறார். அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் கனவாகவே வருகின்றன. அதனால் தூங்கமுடியாமல் தவிக்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்?